
1 மணி நேர தூக்கத்தை இழந்தால், என்னெல்லாம் நடக்கும் பாருங்க..!
1 மணி நேர தூக்கத்தை இழந்தால், என்னெல்லாம் நடக்கும் பாருங்க..! ‘ஒரு மணி நேர தூக்கத்தை இழந்தால், அது முழுமையாக குணமடைய நான்கு நாட்கள் தேவைப்படும்‘ என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தூக்கம் என்பது மனிதனின் அன்றாட அவசியத் தேவை. ஒரு நாளுக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள். நாள் முழுவதும் ஓடிய உடலுக்கு கண்டிப்பாக ஓய்வு தேவை. உடல் உறுப்புக்கள் சீராகContinue Reading