
Tamil Nadu Government orders to send textbooks to all schools across Tamil Nadu..!
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பாட புத்தகங்களை அனுப்பி வைக்க தமிழக அரசு உத்தரவு..! தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று மே 31ம் தேதி மாலைக்குள் பாட புத்தகங்களை அனுப்பி வைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டை பொறுத்தவரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு ஜூன் 2ம் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டிற்கு தேர்தல் ஓட்டு எண்ணிக்கைContinue Reading