
4 வருட வாரண்டி உடன் வரும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்..! Moto அதிரடி..
4 வருட வாரண்டி உடன் வரும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்..! Moto அதிரடி.. ஒரு ஸ்மார்ட்போனின் அறிமுகத்தின் போது “4 ஆண்டுகள்” என்கிற வார்த்தை அடிபட்டால்.. அது மேஜர் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களுக்கான வாக்குறுதிக்களாக மட்டுமே இருக்கும்.ஆனால் மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது 4 ஆண்டுகளுக்கான வாரண்டி உடன் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாவ்மீ, ஒன்பிளஸ, லெனோவா மற்றும் சில நிறுவனங்கள் தத்தம்Continue Reading