Search Result

Day: July 16, 2024

விளையாட்டு

Suryakumar Yadav Poised to Become Next T20I Captain Over Hardik Pandya

Suryakumar Yadav Poised to Become Next T20I Captain Over Hardik Pandya Suryakumar Yadav is poised to be named the next captain of India’s T20 International (T20I) team, surpassing Hardik Pandya in the leadership race. This potential shift in leadership signals a strategic move by the Indian cricket board to capitalizeContinue Reading

Kitchen

சுட்ட கத்திரிக்காய் துவையல்

சுட்ட கத்திரிக்காய் துவையல் தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் – 1 பெரியதுவெங்காயம் – 1பச்சை மிளகாய் – 2முழு பூண்டு – 1ஸ்பைஸ் மிக்ஸ் (சீரகம், ஓமம், மிளகு, தனியா வறுத்து பொடித்தது) – 2 தேக்கரண்டி மஞ்சள் பொடி – ¼ தேக்கரண்டிபுளி பேஸ்ட் – 1 தேக்கரண்டிபொடித்த வெல்லம் (ஆப்ஷனல்) – 1 மேஜைகரண்டிஉப்பு – தேவையான அளவு தாளிக்க : எண்ணெய் – 2 தேக்கரண்டிகடுகுContinue Reading

News

துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜேம்ஸ் டேவிட் வென்சியை அறிவித்த டிரம்ப்

துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜேம்ஸ் டேவிட் வென்சியை அறிவித்த டிரம்ப் அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுகிறார். எனவே அவர் நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நகரில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலையில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவரை நோக்கி மர்ம நபர் ஒருவர்Continue Reading

Uncategorized

கண்பார்வை குறைப்பாட்டில் இருந்து தப்பிக்க…. சில சித்தமருத்துவ டிப்ஸ்…

கண்பார்வை குறைப்பாட்டில் இருந்து தப்பிக்க…. சில சித்தமருத்துவ டிப்ஸ்… நமது உறுப்புகளில் ஐம்புலன்களும், புலன்களில் கண்களும் மிகவும் முக்கியத்துவம் பெற்றவை. கண்களின் பார்வை குன்றாமல், அவை எளிதில் சோர்வடையாமல் இருக்கக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்ற வேண்டும். 1. பண்ணைக் கீரை, முருங்கைக்கீரை, சிறு கீரை, கறிவேப்பிலை கீரை, வெந்தயக்கீரை இவைகளில் ஒன்றை தினமும் சாப்பிட வேண்டும். உணவில் கேரட், பப்பாளி பழம், பாதாம், மீன், முட்டை இவைகளை அடிக்கடி சேர்த்து கொள்ளContinue Reading

News

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு: மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் விளக்கம்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு: மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் விளக்கம் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு, கட்டண உயர்வு முன் தேதியிடப்பட்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இதுதொடர்பான விளக்கத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வழங்கியுள்ளது. பொதுமக்களுக்கும், தொழில் முனைவோருக்கும் சிறிய அளவே கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக அந்த விளக்கக்Continue Reading