
ஆடி மாதம்… இந்த பொருட்களை வாங்கி வீட்டில் வாங்கி வைத்தால் பணக் கஷ்டம் தீரும்
ஆடி மாதம்… இந்த பொருட்களை வாங்கி வீட்டில் வாங்கி வைத்தால் பணக் கஷ்டம் தீரும் ஆடி என்றாலே அம்மனின் அருள் நிறைந்த மாதமாகும். ஆனால் இந்த ஆண்டு பெருமாளுக்குரிய ஏகாதசி திருநாளுடன் சேர்ந்தே ஆடி மாதம் பிறப்பதால் இது கூடுதல் விசேஷமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் சில குறிப்பிட்ட பொருட்களை வாங்கி வீட்டில் வைப்பது மிகவும் விசேஷமானதாகும். இவற்றில் ஏதாவது ஒரு பொருளை வீட்டில் வாங்கி வைத்தால் கூடContinue Reading