Search Result

Day: July 18, 2024

News

இவ்வளவு கோடியா? அமெரிக்காவில் ஏலம் போன டைனோசர் எலும்புக்கூடு

இவ்வளவு கோடியா? அமெரிக்காவில் ஏலம் போன டைனோசர் எலும்புக்கூடு அமெரிக்காவில் டைனோசர் எலும்புக்கூடு ரூ.372 கோடிக்கு ஏலம் போய் இருக்கிறது. மேற்கு அமெரிக்க மாகாணமான கொலராடோவில் மோரிசன் அகழ்வாராய்ச்சி தளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு தாவரத்தை உண்ணும் ஸ்டெகோசொரஸ் என்ற டைனோசரின் புதைப்படிவம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை ஜேசன் கூப்பர் என்பவர் கண்டுபிடித்தார். இந்த டைனோசருக்கு அபெக்ஸ் என்று பெயரிடப்பட்டது. ஸ்டெகோசொரஸ் டைனோசர் 11 அடி உயரமும், மூக்கிலிருந்து வால் வரைContinue Reading

News

ஜெயலலிதாவின் ஆட்சியை தி.மு.கவால் ஒருபோதும் தரமுடியாது- சுற்றுப்பயணத்தில் சசிகலா பேச்சு

ஜெயலலிதாவின் ஆட்சியை தி.மு.கவால் ஒருபோதும் தரமுடியாது- சுற்றுப்பயணத்தில் சசிகலா பேச்சு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவித்து இருந்தார். அதன்படி, நேற்று மாலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே காசிமேஜர்புரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அவர் வேனில் இருந்தவாறு பேசியதாவது:- தமிழக மக்களை சந்திப்பது பெருமையாக உள்ளது. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டவர்கள் நாம். ஏழை, எளியவர்கள் நலன்பெறும் வகையில் திட்டங்களை தந்தவர் எம்Continue Reading

News

சென்னையில் 55 மின்சார ரெயில்கள் ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னையில் 55 மின்சார ரெயில்கள் ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு பராமரிப்பு பணி காரணமாக வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரையில் 55 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரெயிலை பாதுகாப்பாக இயக்க பல்வேறு ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிContinue Reading