‘டிமான்டி காலனி 2’ படத்தின் ரிலீஸ் டிரெய்லரை வெளியிட்ட படக்குழு
‘டிமான்டி காலனி 2’ படத்தின் ரிலீஸ் டிரெய்லரை வெளியிட்ட படக்குழு நடிகர் அருள்நிதி, தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் வித்தியாசமான பாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடன் செயல்பட்டு, திரையுலகில் தனெக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார். அப்படி நடிகர் அருள்நிதி தேர்தெடுத்தது நடித்ததுதான் இயக்குனர் அஜய் ஞானமுத்து கூட்டணியில் 2015-ஆம் ஆண்டு வெளியான “டிமான்டி காலனி” திரைப்படம். இது ரசிகர்களை உறைய வைக்கும் திகில் படமாக இருந்தது. சென்னையில் உண்மையாகவே டிமான்டிContinue Reading