Search Result

Day: July 29, 2024

SPIRITUAL

ஆடி கிருத்திகை: கடைப்பிடிக்க வேண்டிய விரதமும்… வழிபாட்டு முறைகளும்…

ஆடி கிருத்திகை: கடைப்பிடிக்க வேண்டிய விரதமும்… வழிபாட்டு முறைகளும்… ஆடி கிருத்திகை நாளானது போர், வெற்றி, ஞானம், அன்பு, பாசம் ஆகியவற்றின் கடவுளாகப் போற்றப்படும் தமிழ் கடவுளான முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த சிறப்பான நாளில் முருகனை மனமுருகி வழிபட்டால் வளமும், ஆரோக்கியமும், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக முருகப் பெருமானுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இவ்விழாவை தமிழகத்தில் அறுபடை வீடுகள் மட்டுமல்லாது, முருகன் கோவில்கள் அனைத்திலும் சிறப்பாகContinue Reading

India

ஒலிம்பிக் 2024: பெண்கள் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

ஒலிம்பிக் 2024: பெண்கள் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரீஸ் ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 பேர் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு சென்றுள்ளனர். போட்டியின் 3-வது நாளான நேற்று இந்தியாவுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமைந்தது. துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10Continue Reading