
வருகிற 9-ந்தேதி ‘தமிழ்ப்புதல்வன் திட்டம்’ தொடக்கம்: முதலமைச்சர் அறிவிப்பு
வருகிற 9-ந்தேதி ‘தமிழ்ப்புதல்வன் திட்டம்’ தொடக்கம்: முதலமைச்சர் அறிவிப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இன்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அங்குள்ள கபாலீசுவரர் கலை-அறிவியல் கல்லூரியின் 4-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மாணவ-மாணவிகள் 748 பேருக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று 10 மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அத்துடன் இக்கல்லூரிக்கு 3 உதவி பேராசிரியர், 1 உடற்கல்விContinue Reading