Search Result

Day: August 5, 2024

News

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேற்றம்: ஆட்சியை கைபற்றிய ராணுவம்

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேற்றம்: ஆட்சியை கைபற்றிய ராணுவம் இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷ்-ல் ஜூலை மாதம் அந்நாடு முழுவதும் பல வாரங்களாக மாணவர்கள் புரட்சியால் அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பங்களாதேஷ் நாடு எப்போதும் இல்லாத வகையில் அமைதியற்ற நாடாக மாறியது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், இன்று போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லமான Ganabhaban-க்குள் நுழைந்து மொத்தContinue Reading

News

8 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

8 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றி நள்ளிரவு பரவலாக மழை பெய்தது. நேற்றிரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை பெரும்பாலான பகுதிகளிலும் தொடர்ந்தது. அதிகாலையில் இருந்து பெய்த மழை காரணமாக நகரில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்தContinue Reading

News

வரைபட அனுமதி: அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது என்ன விதமான நடைமுறை?- அண்ணாமலை

வீட்டு வரைபட அனுமதி: அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது என்ன விதமான நடைமுறை?- அண்ணாமலை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சொத்து வரி, பதிவுக் கட்டணம், கட்டுமான பொருள்கள் விலை என அனைத்தையும் உயர்த்தி, பொதுமக்களின் சொந்த வீடு கனவைத் தகர்த்த திமுக அரசு, தற்போது, வீட்டு வரைபட அனுமதிக் கட்டணத்தையும் இரண்டு மடங்குக்கும் மேல் உயர்த்தி அதிர்ச்சி அளித்திருக்கிறது.Continue Reading