Search Result

Day: August 11, 2024

Cinema

‘கங்குவா’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியீடு…

‘கங்குவா’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியீடு… சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ்,Continue Reading

India

வயநாடு நிலசரிவு: மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும்- பிரதமர் மோடி

வயநாடு நிலசரிவு: மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும்- பிரதமர் மோடி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் புஞ்சிரிமட்டம், முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் மலைக் கிராமங்கள் உருக்குலைந்து போயின. இதில் மண்ணில் புதைந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் இதவரை 418 பேர் உயிரிழந்து உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவமும், தேசிய பேரிடர்Continue Reading

News

பள்ளிகளை குறிவைத்து இஸ்ரேல் பயங்கர தாக்குதல்…

பள்ளிகளை குறிவைத்து இஸ்ரேல் பயங்கர தாக்குதல்… காசாவில் பள்ளியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 39,800 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல்Continue Reading