Search Result

Day: August 13, 2024

News

ஏழை, நடுத்தர மக்கள் மீது அரசுக்கு இரக்கமே இல்லையா? அன்புமணி ராமதாஸ்

ஏழை, நடுத்தர மக்கள் மீது அரசுக்கு இரக்கமே இல்லையா? அன்புமணி ராமதாஸ் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் டீசல் விலை உயர்வு, தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றுக்கு இணையாக பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க தனி ஆணையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், ஆணையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த செய்தி உண்மையாகContinue Reading

News

ரூ.44,125 கோடி புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல்: தங்கம் தென்னரசு

ரூ.44,125 கோடி புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல்: தங்கம் தென்னரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தலைமை செயலகத்தில் நடைபெற்றுவரும் இக்கூட்டத்தில் முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் தொடங்கப்பட உள்ள புதிய தொழில்களுக்கான அனுமதி அளிப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டம் முடிவடைந்தபின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.Continue Reading