
News
மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் மா. சுப்பரமணியன்
மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் மா. சுப்பரமணியன் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டுள்ளார். மொத்தம் 38 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 8-வது முறையாக நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மேலும், கலந்தாய்வு தேதிகள் மற்றும் மருத்துவ இடங்கள் ஆகியவற்றிற்கான விவரங்களை https://tnmedicalselection.net/, https://tnhealth.tn.gov.in/ இணையதளத்தில் அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேனேஜ்மென்ட் கோட்டாவில் 13,618 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில்Continue Reading