Search Result

Day: August 30, 2024

News

கனமழை வெளுக்கப்போகுது… வானிலை மையம் எச்சரிக்கை

கனமழை வெளுக்கப்போகுது… வானிலை மையம் எச்சரிக்கை வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மேலும், அடுத்த 36 மணி நேரத்தில்Continue Reading

Cinema

ரஜினி படத்தில் கமல் மகள் ஸ்ருதி…

ரஜினி படத்தில் கமல் மகள் ஸ்ருதி… ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் ஸ்ருதி ஹாசன் நடிப்பதை அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘கூலி’. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வாரம் முழுவதும் படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் கதாபாத்திரங்கள் அறிவிக்கப்படும் என படக்குழுContinue Reading

India

பாரா ஒலிம்பிக் போட்டி: ஒரே நாளில் 3 பதக்கங்களை கைப்பற்றி இந்தியா

பாரா ஒலிம்பிக் போட்டி: ஒரே நாளில் 3 பதக்கங்களை கைப்பற்றி இந்தியா 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி களம் காணுகிறது, துப்பாக்கி சுடுதல் போட்டியில் அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்று அசத்தினர். பெண்கள் பிரிவில்Continue Reading