Search Result

Day: August 31, 2024

India

பூமிக்கு திரும்புகிறது ஸ்டார்லைனர் விண்கலம்… சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல்..

பூமிக்கு திரும்புகிறது ஸ்டார்லைனர் விண்கலம்… சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல்.. சர்வதேச விண்வெளி மையத்திற்கு, விண்வெளி வீரர்களை அழைத்து செல்லவும், அங்கிருப்பவர்களை பத்திரமாக பூமிக்கு அழைத்து வரவும் உருவாக்கப்பட்டதுதான் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம். இதில் சுனிதா வில்லியம்ஸ் பயணித்திருந்தார். இந்நிலையில் இந்த விண்கலத்தில் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டிருப்பதால், சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் வெறுமென, செப்.6ல் பூமிக்கு வந்து சேர்கிறது. பூமியிலிருந்து ஏறத்தாழ 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேசContinue Reading

News

இனிமே இந்த நாட்டில் ‘எக்ஸ்’ தளத்திற்கு தடை- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

இனிமே இந்த நாட்டில் ‘எக்ஸ்’ தளத்திற்கு தடை- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு “இனி எக்ஸ் வலைத்தளம் பிரேசிலில் இயங்காது. அங்கே எங்களின் அனைத்து சேவைகளையும் நிறுத்தப்போகிறோம்.” என்று எக்ஸ் சமூக வலைத்தளம் அறிவித்துள்ளது. டிவிட்டர் நிறுவனத்தை எப்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் வாங்கினாரோ, அப்போதிலிருந்தே டிவிட்டர் பேசுபொருளாகவே இருந்து வருகிறது. இதில் டிவிட்டரின் பெயரை ‘எக்ஸ்’ என்று மாற்றியதும் அடங்கும். தற்போது எக்ஸ் வலைத்தளம்Continue Reading