Search Result

Day: September 5, 2024

News

விநாயக சதுர்த்தி ஏன் கொண்டாடப்படுகிறது?

விநாயக சதுர்த்தி ஏன் கொண்டாடப்படுகிறது? விநாயக சதுர்த்தி கொண்டாட்டத்தின் பின்னணியில் உள்ள மிகவும் பிரபலமான கதைகளில் ஒன்று சிவபெருமானின் மனைவியான பார்வதி தேவியை உள்ளடக்கியது. இந்தக் கதையின்படி, பார்வதி தனது உடலில் உள்ள அழுக்குகளிலிருந்து விநாயகரைப் படைத்து, குளிக்கும் போது காவலாளியாகப் பணியாற்றினார். அவள் களிமண் உருவத்திற்கு உயிர் கொடுத்து அவனை தன் அறையின் வாசலில் காவலுக்கு நிற்க வைத்தாள். சிவபெருமான் வீடு திரும்பியதும், சிவனின் அடையாளம் தெரியாத விநாயகர்Continue Reading

News

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று முதல் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று முதல் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை (சுபமூகூர்த்தம்), செப்டம்பர் 7 (விநாயகர் சதுர்த்தி), செப்டம்பர் 8 (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள்Continue Reading

India

பாரா ஒலிம்பிக் போட்டி: 5வது தங்கப் பதக்கம் பெற்று 13வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா

பாரா ஒலிம்பிக் போட்டி: 5வது தங்கப் பதக்கம் பெற்று 13வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா பிரான்ஸ் தலைநகர் பாரீசில், மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்றுவருகிறது. பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உலகின் பல நாடுகளில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் ஆண்கள் கிளப் எறிதல் எப். 51 (பதக்க சுற்று) போட்டியில் இந்தியContinue Reading