Search Result

Day: September 13, 2024

News

இங்கு சென்று வழிபட்டால் புத்திரதோஷம் தீரும்…

இங்கு சென்று வழிபட்டால் புத்திரதோஷம் தீரும்… காசி விஸ்வநாதர் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் சின்னையா சத்திரத்தில் உள்ளது. இங்கு வழிபட்டால் புத்திரதோஷம் தீரும். சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடி விநாயகர் கோயிலுக்கு பாத யாத்திரையாக வந்தார் காஞ்சி மஹாபெரியவர். செல்லும் வழியில் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள சின்னையா சத்திரத்தில் பக்தர் ஒருவரின் வீட்டில் தங்கினார். அந்த பக்தர், ‘புத்திர தோஷத்தால் தனக்கு குழந்தை இல்லை’ என வருந்திய போது காசிவிஸ்வநாதர், விசாலாட்சிக்கு கோயில்Continue Reading

News

சர்வதேச அளவில் போர் மற்றும் பெருந்தொற்று ஏற்படக்கூடும்- பில்கேட்ஸ் எச்சரிக்கை

சர்வதேச அளவில் போர் மற்றும் பெருந்தொற்று ஏற்படக்கூடும்- பில்கேட்ஸ் எச்சரிக்கை உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் சமீப காலமாக தமது தூக்கத்தை தொலைக்க வைத்த இரு விடயம் தொடர்பில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுவாக காலனிலை பேரழிவுகள், சைபர் தாக்குதல்கள் தொடர்பில் பில் கேட்ஸ் தொடர்ச்சியாகவும் வெளிப்படையாகவும் எச்சரிக்கை விடுத்து வருபவர். ஆனால் சமீப காலமாக தமது தூக்கத்தை தொலைக்க வைத்த இரு விடயங்கள் போர்Continue Reading

India

மதுபான கொள்கை வழக்கு: கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய சுப்ரீம் கோர்ட்

மதுபான கொள்கை வழக்கு: கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய சுப்ரீம் கோர்ட் டெல்லியில் ஆட்சி அமைத்த ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கையில் மாற்றங்களை கொண்டு வந்தார். ஆனால் அவர் மதுபான கொள்கையை மாற்றி அமல்படுத்தியதில் முறைகேடுகள் செய்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக மதுபான கொள்கை மாற்றம் மூலம் ஆம்ஆத்மி கட்சிக்கு முறைகேடாக ரூ.100 கோடிக்கு மேல் கிடைத்து இருப்பதாக இ-மெயில் தகவல் பரிமாற்றத்தை ஆதாரமாக கொண்டுContinue Reading