Search Result

Day: September 18, 2024

மனுநீதியை ஒழிக்க சொன்னா… ‘சார்’ பட ட்ரெய்லர் வெளியானது….

மனுநீதியை ஒழிக்க சொன்னா… ‘சார்’ பட ட்ரெய்லர் வெளியானது…. சின்னத்திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020-ம் ஆண்டு ‘கன்னி மாடம்’ என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். தற்போது இயக்குனரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்துள்ளார். இப்படத்திற்கு மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என்று படக்குழுவினர் பெயரிட்டு இருந்தனர். இப்படத்தில் விமல்Continue Reading

News

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்க 200 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே வனத்துறை திட்டம்…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்க 200 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே வனத்துறை திட்டம்… கடும் வறட்சியால் உணவின்றி தவித்து வரும் மக்களுக்கு உதவும் வகையில் சுமார் 200 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே நாட்டின் வனத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பை துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர். தென் ஆப்பிரிக்க தேசங்களில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. அந்த நாடுகளின் தரவுப்படி கடந்த 40 ஆண்டுகளில் இது மாதிரியான வறட்சியை எதிர்கொண்டது இல்லைContinue Reading

Health

ஆர்.ஹெச் ரத்தப் பிரிவு: கர்ப்பிணிகளுக்கு பிரசவத்தில் சிக்கல் வருமா?

ஆர்.ஹெச் ரத்தப் பிரிவு: கர்ப்பிணிகளுக்கு பிரசவத்தில் சிக்கல் வருமா? கர்ப்ப காலத்தில் எல்லாப் பெண்களும் ரத்தப் பிரிவை செக் செய்ய வேண்டியது மிக மிக அவசியம். கணவரின் ரத்தப் பிரிவையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆர்.ஹெச் பாசிட்டிவ் ரத்தப்பிரிவு உள்ள கர்ப்பிணிகளுக்கு கர்ப்பகால சிக்கல்கள் எதுவும் வர வாய்ப்பில்லை. அதுவே அந்தப் பெண்ணுக்கு ஆர்.ஹெச் நெகட்டிவ் ரத்தப் பிரிவும் கணவருக்கு பாசிட்டிவ் ரத்தப் பிரிவும் இருந்தால் குழந்தையும் பாசிட்டிவ் ரத்தப்Continue Reading

Cinema

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்…

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்… தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் ஏ.சகுந்தலா. 1970-இல் ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான ‘சிஐடி சங்கர்’ என்ற படத்தில் அறிமுகமானதால், ‘சிஐடி’ சகுந்தலா என்று அழைக்கப்பட்டார். சேலம் மாவட்டத்தின் அரிசிபாளையத்தைச் சேர்ந்த சகுந்தலா, சென்னையில் லலிதா, பத்மினி, ராகினி ஆகியோர் நடத்தி வந்த நடன நிகழ்ச்சிகளில் நடனமாடி வந்தார். அப்போது கிடைத்த அறிமுகங்களின் மூலம் திரையுலகில் சிறியContinue Reading