Search Result

Day: September 26, 2024

Business

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: சவரன் 60,000 தொடும் என கணிப்பு…

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: சவரன் 60,000 தொடும் என கணிப்பு… தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.56,480-க்கு விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜுலை மாதம் மத்திய அரசு, பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியைContinue Reading

காம்தார் வீதிக்கு ‘S.P.பாலசுப்பிரமணியம் சாலை’ எனப் பெயர் சூட்டிய தமிழக அரசு- நன்றி தெரிவித்த S.P.B சரண்

காம்தார் வீதிக்கு ‘S.P.பாலசுப்பிரமணியம் சாலை’ எனப் பெயர் சூட்டிய தமிழக அரசு- நன்றி தெரிவித்த S.P.B சரண் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல் பாடி தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்தவர் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி உயிரிழந்தார். அவரின் புகழை போற்றும் வகையில் அவர் கடைசி மூச்சு வரை வாழ்ந்த காம்தார் நகர் வீதிக்கு அவரின் பெயரைச்Continue Reading

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனையுடன் ஜாமின்… உச்சநீதிமன்ற தீர்ப்பு…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனையுடன் ஜாமின்… உச்சநீதிமன்ற தீர்ப்பு… தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வக்கீல் ராம் சங்கர்Continue Reading