Search Result

Day: September 30, 2024

RCFL நிறுவனத்தில் வேலை… கடைசி தேதி 07.10.2024…

RCFL நிறுவனத்தில் வேலை… கடைசி தேதி 07.10.2024… ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) ஆனது Assistant Officer பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 9 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்துContinue Reading

சகல ஐஸ்வரியங்களையும் அள்ளித்தரும் கிருஷ்ணா அஷ்டகம்…

சகல ஐஸ்வரியங்களையும் அள்ளித்தரும் கிருஷ்ணா அஷ்டகம்… வசுதேவ ஸூதம் தேவம்கம்ஸ சாணூர மர்த்தனம்தேவகீ பரமானந்தம்க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் பொருள்: வசுதேவரின் குமாரன்… கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன். தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாகத் திகழ்பவன். சகல லோகத்துக்கும் குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அர்த்தம். அதஸீ புஷ்ப ஸங்காசம்ஹாரநூபுர சோபிதம்ரத்ன கங்கண கேயூரம்க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் பொருள்: காயாம்பூ வண்ணத்தைப் போன்றவன். மாலை, தண்டை, சலங்கை இவற்றால் அழகாகத்Continue Reading

உங்களுக்காக சில சமையல் டிப்ஸ்…

உங்களுக்காக சில சமையல் டிப்ஸ்… சப்பாத்தி மாவு பிசையும் போது சிறிது அதில் கொஞ்சம் மக்காச்சோள மாவு சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும். * பால் பாயசம் செய்யும்போது பாதாம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும். * வெண்டைக்காயை எண்ணெய்யில் வதக்க வேண்டும். அப்படி செய்தால் அதில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்கி விடும். அதன் பின்பு குழம்பில் சேர்த்தால் வழுவழுப்பு இருக்காது. குழம்பும்Continue Reading

மகாளயபட்ச அமாவாசையும்… வழிபடும் முறையும்…

மகாளயபட்ச அமாவாசையும்… வழிபடும் முறையும்… * ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு திதி செய்ய முடியவில்லை என நினைப்பவர்களுக்கு, அதாவது ஆண்டு முழுவதும் வழிபடாமல் இருந்ததை நிவர்த்தி செய்து கொள்ளுவதற்கு மகாளயபட்ச அமாவாசை மிகவும் உன்னதமான நாளாகும்.மகாளயபட்ச அமாவாசை எப்பொழுது * இந்த வருஷம் மகாளய அமாவாசை புதன்கிழமை உத்திர நட்சத்திரத்தோடு வருகிறது. உத்திரம் என்பது சூரியனுடைய நட்சத்திரம். எனவே முறையான மகாளயபட்சத்தை கடைபிடித்தால் வெற்றிContinue Reading

எந்தெந்த வீரர்களுக்குத் தடை விதிக்கப்படும்?- ஐபிஎல்-ன் புதிய விதி

எந்தெந்த வீரர்களுக்குத் தடை விதிக்கப்படும்?- ஐபிஎல்-ன் புதிய விதி 2025 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல்., மெகா ஏலத்துக்கு முன் ஐ.பி.எல்., நிர்வாகக் குழு சில முக்கிய விதிமுறைகளை அறிவித்திருக்கிறது.குறிப்பாக, எத்தனை வீரர்களைத் தக்க வைக்கலாம், வெளிநாட்டு வீரர்களுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன, வீரர்களுக்கான சம்பளம், ‘Uncapped’ வீரர் விதி என 8 முக்கிய விதிகளை அறிவித்திருக்கிறது. இந்த 8 விதிகளில் ஒன்றுதான் ஏலத்தில் பெயரைப் பதிவு செய்து ஒரு அணியால் வாங்கப்பட்டContinue Reading

கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது: சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது: சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் ஆந்திராவில் ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக, முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு குற்றம் சாட்டினார். அதேநேரம், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இதுகுறித்து ஆந்திர ஐகோர்ட்டில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்பட விவகாரம் ஆந்திராவில்Continue Reading