Search Result

Day: October 2, 2024

அதிகாரத்தை கையில் எடுப்பது தப்பில்லை… வெளியானது ‘வேட்டையன்’ டிரெய்லர்…

அதிகாரத்தை கையில் எடுப்பது தப்பில்லை… வெளியானது ‘வேட்டையன்’ டிரெய்லர்… தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள்Continue Reading

தூய்மை இந்தியா மனவுறுதியை இன்னும் வலுப்படுத்தும்- பிரதமர் மோடி

தூய்மை இந்தியா மனவுறுதியை இன்னும் வலுப்படுத்தும்- பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி தூய்மை இந்தியா திட்டம் மத்திய அரசால் தொடங்கி வைக்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், புதுடெல்லி விஞ்ஞான் பவனில் தூய்மை இந்தியா தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், காந்தி ஜெயந்தி நாளான இன்று, தூய்மைContinue Reading