Search Result

Day: October 3, 2024

மஹிந்திரா நிறுவனம் சாதனை… ஒரு நிமிடத்தில் 2,937 கார்கள் முன் பதிவு…

மஹிந்திரா நிறுவனம் சாதனை… ஒரு நிமிடத்தில் 2,937 கார்கள் முன் பதிவு… கார் உற்பத்தி நிறுவனமான, மஹிந்திராவின் தார் ராக்ஸ், மாடல் கார், ஒரு மணி நேரத்திலேயே 1 லட்சத்து 76 ஆயிரம் கார்கள் முன்பதிவாகி சாதனை படைத்துள்ளது. கடந்த சுதந்திர தினத்தன்றுதான் மஹிந்திரா நிறுவனம், புதிய தார் ராக்ஸ் காரை அறிமுகம் செய்தது. இது குறித்து மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய தார் ராக்ஸ் கார்Continue Reading

செல்வ வளம் அருளும் அன்னம்புத்தூர் ஸ்ரீநிதீஸ்வரர்

செல்வ வளம் அருளும் அன்னம்புத்தூர் ஸ்ரீநிதீஸ்வரர் இன்றைய உலகில் பலருக்கும் பிரச்சினையாக இருப்பது, நிதிதான். பணத் தேவை இருப்பவர்களே இன்று அதிகம். சிலருக்கோ நிதியை சேகரிப்பதில் சிக்கல். பலருக்கு நிதியை பாதுகாப்பதில் சிக்கல். இதற்கெல்லாம் விடை தருபவராக இருக்கிறார், விழுப்புரம் மாவட்டம் அன்னம்புத்தூரில் உள்ள ஸ்ரீநிதீஸ்வரர். இத்தல இறைவனை பிரம்மதேவரும், நிதிகளுக்கு அதிபதியான குபேரனும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். அந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்ப்போம். தல வரலாறு அன்னContinue Reading