Search Result

Day: October 5, 2024

புரட்டாசி சனியன்று இவரை வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும்…

புரட்டாசி சனியன்று இவரை வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும்… சென்னை மயிலாப்பூரில் மாதவப்பெருமாள் மணக்கோலத்தில் அருள்புரிகிறார். புரட்டாசி சனியன்று இவரை வழிபட்டால் தடைகள் நீங்கி திருமணம் நடக்கும். குழந்தைப் பேறுக்கு குறைவிருக்காது. மகாவிஷ்ணுவின் சாந்த குணத்தை சோதிக்க எண்ணிய பிருகு மகரிஷி அவரது மார்பில் உதைத்தார். அதைக் கண்ட மகாலட்சுமி கோபத்துடன் மகாவிஷ்ணுவின் மார்பை விட்டு நீங்கினாள். தன் தவறுக்கு பிராயச்சித்தம் தேட விரும்பிய பிருகு, தன் மகளாக மகாலட்சுமிContinue Reading

ரயில்வே துறை: தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை… அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ரயில்வே துறை: தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை… அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே துறை தனியார்மயம் ஆக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக கூறி உள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ரயில்வே பாதுகாப்புப் படையின் எழுச்சி தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது; வரும் 5 ஆண்டுகளில் ரயில்வேContinue Reading

4 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவா இணையதளம் இயங்காது.. இதுதான் காரணம்…

4 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவா இணையதளம் இயங்காது.. இதுதான் காரணம்… பாஸ்போர்ட் சேவை இணையதளம் நேற்று இரவு 8 மணி முதல் இயங்கவில்லை. பாஸ்போர்ட் சேவை இணையதளம் வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 7) காலை 6 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. passportindia.gov.in என்ற பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி நடைபெறுவதால் சேவை முடங்கியுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ், நாடு முழுவதும் பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்பட்டுContinue Reading

சென்னை மெரினாவில் நாளை விமானப்படை சாகசம்: போக்குவரத்து மாற்றம்

சென்னை மெரினாவில் நாளை விமானப்படை சாகசம்: போக்குவரத்து மாற்றம் சென்னை மெரினா கடற்கரையில் நாளை நடைபெறும் விமானப்படை சாகச நிகழ்ச்சியையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய விமான படையின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை பார்வையிடுவதற்கு லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துContinue Reading