Adventures in the Sky… here is the album for you…
வானில் நடந்த சாகசங்கள்… இதோ உங்களுக்கான ஆல்பம்…Continue Reading
வானில் நடந்த சாகசங்கள்… இதோ உங்களுக்கான ஆல்பம்…Continue Reading
மேட்டூர் அணை: அதிகரிக்கும் நீர்வரத்து… கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிந்து அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் தண்ணீர் போதுமான அளவு நிரம்பிய பிறகே உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது. இந்த உபரி நீர் காவிரி ஆறு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினிContinue Reading
‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் மோசடி… மத்திய அமைப்பு எச்சரிக்கை… உங்களுக்கு வந்த பார்சலில் போதைப்பொருள் இருந்ததாக மிரட்டி, ‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் பணம் பறிக்கப்படுவதாகவும், அதுகுறித்து உஷாராக இருக்கும்படியும் மத்திய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அமைப்பான இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- சமீபகாலமாக இணைய குற்றவாளிகள் ‘டிஜிட்டல் கைது’ என்றContinue Reading
சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா: இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்… தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ் இலக்கியம், கலை,கலாச்சாரம் என்று தமிழ் வளர்ச்சிக்கும், அடித்தட்டு மக்களின் எழுச்சிக்கும் ஒரு நூற்றாண்டு காலம் வாழ்ந்து தமிழர்தம் வாழ்வில் நீங்கா இடம் பெற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவைப் போற்றுவதற்காக அவர்தம் பெயரில் சென்னை, கோபாலபுரம், கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்காவிற்கு எதிரில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா வேளாண்மை உழவர்Continue Reading
ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு வாய்ப்பு: கடற்படை தளத்தில் அப்ரென்டிஸ் பணியிடங்கள்… கடற்படை கப்பல் பழுது நீக்கும் தளத்தில், 210 அப்ரென்டிஸ் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 5. கர்நாடகா மாநிலம் கார்வாரில் அமைந்துள்ள கடற்படை கப்பல் பழுது நீக்கும் தளத்தில், கிரேன் ஆபரேட்டர், எலக்ட்ரீஷியன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், பிட்டர், வெல்டர் உள்ளிட்ட பதவிகளுக்கு 210 அப்ரென்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கல்வி தகுதி என்ன?அங்கீகரிக்கப்பட்டContinue Reading