
ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலம்: 23 இந்திய வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி
ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலம்: 23 இந்திய வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல் உள்பட 23 இந்திய வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் வருகிற 24, 25-ந்தேதிகளில் சவுதிஅரேபியாவின் ஜெட்டா நகரில் நடக்கிறது. ஏலப்பட்டியலில் 409 வெளிநாட்டவர் உள்பட 1,574 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அவர்களின் அடிப்படைContinue Reading