Search Result

Day: November 18, 2024

India

Southern Railway Announcement… Change in Express Trains Service…

தெற்கு ரெயில்வே அறிவிப்பு… எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம்… சென்னை சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் பேசின்பிரிட்ஜ் – வியாசர்பாடி ஜீவா ரெயில்நிலையங்களுக்கு இடையே நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 26-ந்தேதி இரவு 11.10 மணிமுதல் காலை 6.40 வரை பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள்மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- * மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் இருந்துContinue Reading

Uncategorized

Actress Kasthuri jailed: Magistrate orders court custody till 29th

நடிகை கஸ்தூரி சிறையில் அடைப்பு: 29-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவு பிராமணர் உள்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் பி.சி.ஆர். எனப்படும் வன்கொடுமை தடுப்புசட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில்கடந்த 3-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி (வயது 50) கலந்துகொண்டார். அவர் பேசும்போது, தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரியவகையில் பேசினார். அவருடைய இந்தContinue Reading

Jobs

One Year Vocational Training with Scholarship….Apply…

உதவித்தொகையுடன் ஓராண்டு தொழில்பழகுநர் பயிற்சி…. விண்ணப்பிக்க… தமிழக அரசின் பொதுப்பணித் துறை, மத்திய தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்தின் தென்மண்டலஅலுவலகத்துடன் இணைந்து பொறியியல் பட்டதாரிகள், கலை அறிவியல் பட்டதாரிகள் மற்றும்டிப்ளமோ படித்தவர்களுக்கு ஓராண்டு கால தொழில்பழகுநர் பயிற்சியை (அப்ரண்டீஸ் பயிற்சி) வழங்க உள்ளது. இப்பயிற்சியில் சேர தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள் (சிவில், எலெக்ட்ரிக்கல்மற்றும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்சர்), பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிபிஎம், பிசிஏ உள்ளிட்ட கலைContinue Reading

SPIRITUAL

Sirdi, Shani Singhapur air tour… IRCTC arrangement is well received by the public…

சீரடி, ஷனி ஷிங்னாப்பூர் விமான சுற்றுலா… ஐஆர்சிடிசி ஏற்பாட்டிற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு… ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சீரடி, ஷனி ஷிங்னாபூர் சிறப்பு சுற்றுலாவுக்குபக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 51 சக்தி தலங்களுக்கு செல்ல சிறப்புவிமான சுற்றுலா தொடங்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐஆர்சிடிசி சார்பில் கல்விச் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலாஉட்பட பல்வேறு சிறப்பு சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அந்த வகையில்சென்னையில்Continue Reading

News

Nayanthara Vs Dhanush: Statement released by the actress…. Film industry supports…

நயன்தாரா Vs தனுஷ்: நடிகை வெளியிட்ட அறிக்கை…. திரையுலகினர் ஆதரவு… நடிகை நயன்தாரா தனது வாழ்க்கை, காதல், திருமணம் ஆகியவை குறித்துப் பகிர்ந்துகொள்ளும்ஆவணப்படமான (Docu-drama) ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ (Nayanthara: Beyond the Fairytale) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 18ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது. நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு கடந்த 2022, ஜூன் மாதம் 9ஆம் தேதிதிருமணமானது. இவர்களுடைய திருமணம் முடிவடைந்த நிலையிலேயே நெட்பிளிக்ஸின்Continue Reading

India

India’s first hydrogen train… first test run in December…

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயில்…. முதல் சோதனை ஓட்டம் டிசம்பரில்… வந்தே பாரத், புல்லட் ரெயில் வரிசையில் மற்றொரு புதுமையாக ஹைட்ரஜன் ரெயில் இந்தியரெயில்வேயை அலங்கரிக்க இருக்கிறது. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலின் சோதனைஓட்டம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. டீசல், மின்சாரத்தில் இயங்கும் ரெயில்களுக்குமாற்றாக இது இருக்கும். 2030-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு இல்லாத நிலையை ஏற்படுத்தவேண்டும் என்ற இலக்கின் ஒரு அங்கமாக இந்த ரெயில் சேவையும்Continue Reading

News

Delhi to America can go in 40 minutes- Elon Musk’s action plan

டெல்லி to அமெரிக்காவிற்கு 40 நிமிடத்தில் செல்லலாம்- எலான் மஸ்க்கின் அதிரடி திட்டம் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறுதிட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெட்ரோல்-டீசலுக்கு மாற்றாக தனது டெஸ்லா காரைபேட்டரிகள் மூலம் இயக்கி வருகிறார். அதுவும் இந்த கார் டிரைவர் இல்லாமல் தானியங்கிமுறையில் இயங்கும். உலகம் முழுவதும் இந்த டெஸ்லா காருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதேபோல் தற்போதுதண்ணீர் மூலம் கார் என்ஜின்கள் தயாரிக்கும்Continue Reading