
Air pollution in Delhi: No live classes in schools- Court orders
டெல்லியில் காற்று மாசு: பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தக்கூடாது- கோர்ட்டு உத்தரவு டெல்லியில் குளிர்காலம் தொடங்கும் தருவாயில் மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தற்போது வரை மழை பெய்யவில்லை. மழை பெய்தால் மாசுத்துகள்கள் மழை நீரோடு அடித்துச்செல்லப்பட்டு ஓரளவு சுகாதாரம் மேம்படும். இந்த முறை இதுவரை மழை பெய்யாததால் காற்று மாசுபாடு மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. பனிப்பொழிவுக்கு இடையே இந்த மாசுத்துகள்கள் சேர்ந்து நகரின் மாசுபாட்டை மிகவும்Continue Reading