Search Result

Day: November 30, 2024

News

Tungsten mining rights should be canceled immediately. Stalin’s letter to Prime Minister…

டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் மு.க. ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்… மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி முதல் அமைச்சர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில்,Continue Reading

News

‘Pillars of light’ light up the night sky in Canada

கனடாவில் இரவு நேரங்களில் வானத்தில் ஒளிரும் ‘ஒளி தூண்கள்’ WOW!! Want to see what light pillars look like to the eye?? And close up even?! Taken this morning in Lacombe, Alberta at -20°C#TeamTanner @treetanner @weathernetwork @WeatherNation @weatherchannel @spann pic.twitter.com/IHcjNvYja5 — Dar Tanner (@dartanner) November 26, 2024 கனடாவின் அல்பெர்ட்டா நகரில் இரவு நேரங்களில் வானத்தில்Continue Reading

News

EVKS Elangovan was given artificial respiration by doctors and intensive care…

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு டாக்டர்கள் செயற்கை சுவாசம் அளித்து தீவிர சிகிச்சை… உடல்நலக்குறைவால் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு டாக்டர்கள் செயற்கை சுவாசம் அளித்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அவரது உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின் நேரில் சென்று டாக்டர்களிடம் விசாரித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (வயது 75) சளி, காய்ச்சல் மற்றும் மூச்சுவிடுதலில் சிரமம் ஆகியவை காரணமாக கடந்த 11-ந் தேதி சென்னைContinue Reading

News

This is the reason why the storm did not form…

புயல் உருவாகாமல் போனதுக்கு இதுதான் காரணம்… வங்கக்கடலில் புயல் உருவாகாமல் போனதற்கான காரணம் என்ன? என்பது குறித்து வானிலை ஆய்வாளர்கள் விளக்கம் அளித்தனர். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரை வலுப்பெற்று, நேற்று முன்தினம் புயலாக உருவாகிவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபடி, நேற்று முன்தினம் புயல் உருவாகவில்லை. இப்போது உருவாகிவிடும், அடுத்த சில மணி நேரங்களில் வலுப்பெற்றுவிடும்Continue Reading