அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி முதன்மை விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய நிகழ்வில், தமிழ்நாடு ஆளுநரும், அண்ணா பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி ஆகியோர்.