ஜனாதிபதியுடன் சோனியா சந்திப்பு...

ஜனாதிபதியுடன் சோனியா சந்திப்பு...

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.