8 நாடுகள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி...

8 நாடுகள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி...

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், துருக்கி அதிபர் எர்டோகன்.. உள்ளிட்ட தலைவர்களுடன் கலந்து கொண்டார்.