வந்தே பாரத் ரயில் சேவை திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர்...

வந்தே பாரத் ரயில் சேவை திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர்...

இமாச்சல் பிரதேசத்தில் இன்று, புது தில்லி வரை பயணிக்கும் 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.