முதல்வருடன் ஏ.கே.ராஜன் சந்திப்பு...

முதல்வருடன் ஏ.கே.ராஜன் சந்திப்பு...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (7.11.2022) தலைமைச் செயலகத்தில், ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் சந்தித்து, தான் எழுதிய “The Constitution of India is not what it is” என்ற புத்தகத்தை வழங்கினார்.