சர்வதேச விமான நிலைய 2வது முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர்...

சர்வதேச விமான நிலைய 2வது முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர்...

இன்று (11.11.2022) பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 5 ஆயிரம் கோடி செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள 2வது முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து அதனை சுற்றிப் பார்த்தார்.