காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று (11.11.2022 திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து, “பொன்னியின் செல்வன்” தமிழ் நாவலின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு பதிப்பினை வழங்கி வரவேற்றார்.