கொள்ளுப் பேரன்கள் சந்திப்பு!

கொள்ளுப் பேரன்கள் சந்திப்பு!

இன்று, மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் ச.துஷார் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டிருக்கும் பண்டித நேருவின் கொள்ளுப் பேரனான ராகுல் காந்தியுடன் ‘பாரத் ஜோடோ யாத்ரா’வில் பங்கேற்றார்.