உலக மீனவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21ந் தேதி அன்று கடைபிடிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு, ‘பாரத் ஜோடோ யாத்ரா’ எனும் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தி, அனைத்து மீனவ சகோதர – சகோதரிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மீன் வடிவ படத்தை ஏந்தியபடி சென்ற போது எடுத்தபடம்…