நீண்ட இடைவெளிக்குப்பிறகு இயக்குநர் AR முருகதாஸ் தயாரிக்கும், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஆகஸ்ட் 16, 1947’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, படம் ஏப்ரல் 7ல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. NS பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
காமெடிக் காட்சிகளில் குக்வித் கோமாளி புகழ் நடிக்கிறார். சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயே படைகளை எதிர்த்து போராடிய இளைஞரை பற்றிய படம் என்பதால், படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.