Gpay மூலம் தற்போது புதிய மோசடி நடைபெறுவதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மோசடி நபர், உங்கள் GPayக்கு தெரிந்த பணத்தை அனுப்பிவிட்டு, தவறுதலாக பணம் அனுப்பியதாக, பணத்தை திரும்ப கேட்பார். பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் வங்கி கணக்கு ஹேக் செய்யப்படும். இதுபோன்ற தவறாக யாராவது பணம் அனுப்பினால், காவல் நிலையத்தில் பணத்தை பெற்றுக்கொள்ளச் சொல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.