Group C Level 2, Erstwhile Group D பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தென்கிழக்கு மத்திய ரயில்வே ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
நிறுவனம்: South East Central Railway
பணியின் பெயர்: Group C Level 2, Erstwhile Group D
பணியிடங்கள் : 8
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.07.2023
விண்ணப்பிக்கும் முறை Online
1. Group C Level 2, Erstwhile Group D பணிக்கென காலியாக உள்ள 8 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
3. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு 7th CPC Pay Matrix Level 1 மற்றும் 2 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.
5. தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
6. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 23.07.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலும் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை சொடுக்கவும்..
https://drive.google.com/file/d/1_BhE0K9VeSAwWhQj5ax9eeJ3njDdqPA1/view?usp=sharing