மின்சார வாரியத்தின் 'மீட்டர் ரீடிங்' மொபைல் செயலி! இம்மாத இறுதிக்குள் அறிமுகம்!

சென்னை: வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒரு முறை ஊழியர்களும்; தொழிற்சாலை, வணிக நிறுவனங்களில் உதவி பொறியாளர்களும் மாதம்தோறும் நேரில் சென்று, மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கின்றனர்.பலர் கட்டண விபரத்தை கணக்கீட்டு அட்டையில் எழுதி தராததால், நுகர்வோருக்கு தெரிவதில்லை.ஊழியர்கள் அலுவலகம் வந்து கையடக்க கருவியில் உள்ள கணக்கெடுப்பு விபரங்களை, அலுவலக கணினியில் பதிவேற்றம் செய்கின்றனர்.

சில தினங்களில், மின் கட்டண விபரம் நுகர்வோருக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக செல்கிறது.கணக்கெடுத்த உடனே கட்டண விபரம் தெரிவிக்க, மொபைல் செயலி அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இது, பல கட்ட ஆய்வுக்கு பின் தற்போது தான் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இந்த செயலியை இம்மாத இறுதியில் அறிமுகம் செய்ய மின் வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, மொபைல் செயலி, ஊழியர்களின் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யப்படும்.அதனுடன் ஒரு, ‘ஆப்டிகல் கேபிள்’ வழங்கப்படும். கணக்கெடுக்கும் போது ஒயரை மீட்டரில் செருகி, போனுடன் இணைக்க வேண்டும்.

செயலியை இயக்கியதும் மீட்டரில் உள்ள மின் பயன்பாடு, அதற்கான கட்டண விபரங்கள், செயலி மற்றும் மின் வாரிய, ‘சர்வரில்’ வந்துவிடும். உடனே, நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ்., செல்லும்.முதல் கட்டமாக, உதவி பொறியாளர்களின் போனில் மொபைல் செயலி சேவையை பதிவேற்றம் செய்து தாழ்வழுத்த பிரிவு தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் கணக்கெடுக்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது. அதை தொடர்ந்து, வீடுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.

The meteorological department forecasts heavy rainfall in Himachal Pradesh and Uttarakhand, raising concerns of potential flooding and landslides. Authorities have issued alerts and advised caution to residents and tourists in the affected areas. This weather update comes as the latest news, emphasizing the need for preparedness and safety measures to mitigate the impact of the upcoming rainfall.

The meteorological department predicts heavy rainfall in Himachal Pradesh and Uttarakhand over the next two days, prompting concerns about potential flooding and landslides.

With this forecast, authorities have issued alerts and advisories, urging residents and tourists to exercise caution and take necessary safety measures to protect life and property.

The anticipated heavy rainfall serves as a reminder of the importance of preparedness and the need to be vigilant during such weather events.

Authorities are closely monitoring the situation and have deployed rescue and relief teams to assist in case of emergencies and provide necessary aid to affected areas.

The upcoming rainfall can significantly impact the region’s infrastructure, agriculture, and daily life, necessitating proactive measures to minimize potential damage and ensure the well-being of the local population.

Residents and tourists are advised to stay updated with the latest weather bulletins and follow the instructions provided by local authorities to stay safe during the inclement weather conditions.

Efforts are underway to clear vulnerable areas prone to landslides and ensure the smooth flow of traffic, minimizing disruptions caused by the anticipated heavy rainfall.

Authorities are also coordinating with various agencies to facilitate rescue and relief operations, should the need arise, and to provide immediate assistance to affected individuals or communities.

As the region braces for the anticipated heavy rainfall, it is crucial for everyone to remain vigilant, adhere to safety protocols, and extend support to one another during this challenging time.

#mindvoice #mindvoicenews #currentaffairs #currentnews #latestnews #ipsc #iaspreparation #UPSC #HimachalPradesh #Uttarakhand #rainfall #flooding #landslides #safety #preparedness #weatherupdate