இந்திய ராணுத்தில் மிலிட்டரி (MSE) இன்ஜினியரிங் சர்வீசஸில் காலியாக உள்ள 41,822 பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள்
ஆர்கிடெக்ட் கேடர் (குருப் ஏ) – 44
பேரக் & ஸ்டோர் அதிகாரி – 120
மேற்பார்வையாளர் – 534
வரைவாளர் – 944
ஸ்டோர்கீப்பர் – 1,026
மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS) – 11.316
துணை (Mate) – 27,920
கல்வித்தகுதி
10 – 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு
18 – 25 வயதிற்குள். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வும் அளிக்கப்படும்.
தேர்வு முறை
ஆவணச் சரிபார்ப், எழுத்துத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
https://mes.gov.in/en என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம்.