இந்திய ரயில்வே வாரியதில் முதல் பெண் தலைவராக ஜெயவர்மா சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் இவரே ஆவார். ஜெயவர்மா சின்ஹா கடந்த 1988 ம் ஆண்டு இந்திய ரயில்வே போக்குவரத்து துறையில் பணியில் சேர்ந்து, தற்போது ரயில்வே வாரிய தலைவராக பதவி வகிக்கும் அனில் குமார் லஹொட்டி ஓய்வு பெற உள்ளதை அடுத்து, ஜெயவர்மா சின்ஹா பதவி ஏற்க உள்ளார்.