இதற்கான கல்விக் கட்டணம் 4,500 ரூபாய். விண்ணப்பங்கள் மற்றும் சேர்க்கை தொடர்பான விதிமுறைகள், www.ulakaththamizh.in இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, இயக்குனர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை – 600113 என்ற முகவரியில் நேரிலோ, தபால் வழியாகவோ அனுப்பலாம். இம்மாதம், 30ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். மேலும் விபரங்களுக்கு, 044 – 22542992.