தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் “நிறுவன செயலாளர்” என்ற பதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டள்ளது. இந்த விண்ணப்பத்திற்கு கட்டணங்கள் எதேனும் வசூலிக்கப்படவில்லை.
தகுதிகள்
கல்வி தகுதி – ஏதேனும் ஒரு டிகிரி
காலியிடம் – 1
சம்பள விவரம் – மாதம் ரூ.80,000 முதல் ரூ.100,000 வரை
வயது வரம்பு – குறிப்பிடப்படவில்லை
மாவட்டம் – சென்னை
தொடக்க தேதி – 06.03.2024
கடைசி தேதி – 24.03.2024
இந்த வேலைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnsalt.com இல் குறிப்பிடப்பட்டுள்ள முழு விவரங்களையும் படிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்.
முகவரி: தமிழ்நாடு உப்பு கார்ப்பரேஷன் லிமிடெட், 735 அண்ணாசாலை, LLA கட்டிடம், சென்னை – 600002. மேலே குறிப்பிடப்பட்டுள்ள படி, சென்னையில் வேலை தேடுபவர்களுக்கும், இதல் அனுபவம் இருக்கும் நபர்களுக்கும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.