கிராம்பின் மருத்துவ குணம் தெரிஞ்சிக்கோங்க..!

பொதுவாக கிராம்பு நமக்கு ஆரோக்கியம் தரக்கூடியது .இதன் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் பார்க்கலாம்

  1. கிராம்புடன் தேன் சேர்த்து சாப்பிட, கிராம்பில் உள்ள வைட்டமின் சி வெள்ளை அணுக்களை அதிகப்படுத்தி நம்மை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது
  2. தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு இரண்டு கிராம்புகளை மென்று சாப்பிட்டு, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிப்போரை பின் வரும் இந்த நோய்கள் அண்டாது
  3. சிலர் பல்வலி, பற் சொத்தை, ஈறு பிரச்சனைகள், போன்ற பிரச்சினையால் அவதிப்பிடுவர்.
  4. இது போன்ற வாய் சம்பந்தமான பிரச்சனைகள் போன்றவற்றிற்கு கிராம்பு ஒரு சிறந்த மருந்தாக விளங்கும்.
  5. ஒன்றிரண்டு கிராம்பை மென்று வாயில் வைத்திருந்து பொறுமையாக சாப்பிட்டால் ஈறு, பல்வலி போன்றவை நீங்கும்.
  6. சிலருக்கு செரிமான சக்தி குறைவாக இருக்கும். இன்னும் சிலருக்கு இம்மியூனிட்டி பவர் குறைவாக இருக்கும்.
  7. இவர்கள் தினம் இரண்டு கிராம்பை வாயில் வைத்து விழுங்கினால் இந்த பிரச்சினையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.