பிரதமருடன் பி.டி.உஷா

நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்ற தடகள வீராங்கனையும், மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி.உஷா.