குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் நிறைவடைவதையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தலையில் அளித்த விருந்தில், சவிதா கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, குடியரசுத் தலைவராக பதவியேற்கவுள்ள திரௌபதி முர்மு.