44வது சர்வதேச சதுரங்கப் போட்டி சிறப்பு ஓட்டம்…

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-வது சர்வதேச சதுரங்கப் (செஸ் ஒலிம்பியாட் 2022) போட்டிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சென்னை காமராஜர் சாலை நேப்பியர் பாலத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு சிறப்பு ஓட்டத்தை தொடங்கி வைத்த தமிழக அமைச்சர்கள்.