பணி நிறுவனம்: தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி
காலி பணி இடங்கள்: 296
பதவி: இளநிலை உதவியாளர், டிக்கெட் விற்பனையாளர், சத்திரம் காப்பாளர், சுகாதார மேற்பார்வையாளர், காவலாளி, கால்நடை பராமரிப்புப் பணியாளர், யானை பாகனின் உதவியாளர், துப்புரவு ஆய்வாளர், உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், மேற்பார்வையாளர், தொழில்நுட்ப உதவியாளர், கணினி ஆபரேட்டர், ஆய்வக ஆய்வாளர், வின்ச் ஆபரேட்டர், மெஷின் ஆபரேட்டர், ஹெல்பர், ஹை டென்ஷன் ஆபரேட்டர் மற்றும் டிரைவர், ஆகம ஆசிரியர், அர்ச்சகர் உள்ளிட்ட பதவிகள்
கல்வி தகுதி: 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., பி.டெக்.
வயது: 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள்
தேர்வு முறை: ஷார்ட் லிஸ்ட், நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 8-1-2025
@ : https://palanimurugan.hrce.tn.gov.in/